செல்லுக்குள் இருக்கும் மைட்டோகாண்டிரியா

Spread the love

செல்லுக்குள் இருக்கும் மைட்டோகாண்டிரியா எனப்படும் ஆற்றல் சாலைகளை நுண்ணோக்கி மூலம் படமெடுப்பதைப் பாருங்கள்!! இதுபோன்றதொரு நுண்பொருளான இரைபோசோமை (மயிரிழையின் விட்டத்தை விட 5000 மடங்கு சிறிய) படிகமாக்கி அதன் வடிவத்தை கண்டறிந்ததால் தான் நம்மூர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு கிட்டியது.