சிற்றெழால் Common kestrel

Spread the love

#சிற்றெழால் (Common kestrel, Falco tinnunculus) என்பது வல்லூறு குடும்ப கரைவணை வகைப் பறவையாகும். கழுகு, வல்லூறு சிற்றெழால் ஆகிய பறவையினங்கள் பிற விலங்குகளை தாக்கிக் கொன்றுண்ணும் பறவைகள். இதனால் இவைகளுக்கு கொன்றுண்ணிப் பறவைகள் என்று பெயர். தமிழ் நாட்டில் வாழும் சிற்றெழால் சுமார் 150 கிராம் எடை இருக்கும் 34-38 செ.மீ நீளம் இருக்கும் (சுமார் ஒரு புறாவின் அளவினதாகும்). இறக்கைகள் 70-80 செ.மீ இருக்கும். சிற்றெழால் காடை முதலிய பறவைகளையும், எலி போன்ற சிறு பாலூட்டிகளையும், தவளை, வெட்டுக்கிளி போன்றவற்றையும் தின்னும். உயிரின வகைப்பாட்டாளர்கள் ‘ப்பால்க்கோ டின்னுக்யுலசு (Falco Tinnuculus) என்று அழைப்பர்.

Durai uz