Health

முந்நூறு நோய்களை விரட்டும் முருங்கை எண்ணெய்

Spread the love

முந்நூறு நோய்களை விரட்டும் முருங்கை எண்ணெய்!

ஒரு போரின் வெற்றியைத் தீர்மானித்ததாக வரலாற்றில் ஏதேனும் உணவு உண்டா???

உண்டு—ஆம் அந்த உணவு நம் முருங்கை தான்…

“அலெக்ஸான்டர் தி கிரேட்”

👆🏼இந்தப் பெயரை கேட்டாலே அக்காலகட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள சிற்றரசுகளும் பேரரசுகளும் குலை நடுங்கி நிற்பர்…

காரணம் உலகின் பெரும்பாலான நாடுகளை கைப்பற்றியது மற்றும் அவரின் படைவீரர்களின் எண்ணிக்கையும் தான்(எதிரி நாட்டு படை வீரர்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்)…

அப்பேர்ப்பட்ட அலெக்சாண்டரின் படை தன் வாழ்நாளில் ஒரே ஒரு போரில் மட்டுமே தோற்றுள்ளது என வரலாற்றில் கூறப்படுகிறது…

அதுதான் பேட்டில் ஆஃப் JHELUM அல்லது HYDASPESற்க்கு பிறகு நடந்தவை…

பெர்சியா மற்றும் டக்ஸிலாவை கைப்பற்றிய பிறகு அலெக்ஸாண்டரின் பார்வை இந்தியா மேல் விழுந்தது…

இந்தியாவின் வடகிழக்கு பகுதிக்குள் படையெடுத்த அலெக்ஸாண்டரின் படை வீரர்கள் பௌரவர் (Pauravas) எல்லைக்குள் நுழைய முற்பட்டனர்…

இரண்டு ஆண்டுகள்—60 போர்…
இருபுறமும் முறையான வியூகங்களுடனும் படைகளுடனும் மோதினாலும் போரஸுக்கு பிறகு களம்கண்ட மௌரிய(MAURIAN) சாம்ராஜ்ய படைவீரர்களிடம் இருந்த உணவு பழக்கம் அலெக்ஸாண்டரின் படை வீரர்களிடமிருந்து மாறுபட்டு இருந்தது…

மௌரிய(MAURIAN) அரசு படை வீரர்களின் சிறப்பம்சங்கள்:—

● சிறந்த ஆற்றல் மற்றும் திண்மை(Strength and Stamina)

●வேகம்

●சோர்வின்மை

●குறுகிய நேர தூக்கம்

●நோய்த்தொற்றின்மை

●போரின் போது ஏற்பட்ட காயம் விரைவாக ஆறுதல்.

👆🏼இவை அனைத்துமே முருங்கையால் தான் கிடைத்தது…

இப்படிப்பட்ட சிறப்பம்சம் பொருந்திய படைவீரர்களை யார் தான் வீழ்த்த முடியும்…

https://moringaproducts.weebly.com/…/moringa-oil-history-an…

http://www.greenearthheritage.org/historyofmoringatea/

வெற்றிக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் மௌரிய படை வீரர்களின் சிறந்த வெளிப்பாட்டிற்க்கு காரணமாக போர்க்கால பிரதான உணவாக முருங்கை தான் இருந்தது…

இக்காலகட்டத்தில் தினசரி உணவில் முருங்கையை எடுத்துக்கொள்வது என்பது கிராமவாசிகளுக்கு கூட சற்று சிரமம்தான்…

ஆனால் இத்தகைய சிறப்பு மிக்க முருங்கையை நகரவாசிகளும் தங்கள் தினசரி உணவில் உட்கொள்ளும் படியாக எளிமைபடுத்தி முருங்கை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது…

92 Nutrients,
46 Antioxidants,
36 Anti-inflammatory,
18 Amino Acids,
9 Essential Ammino Acids…

The only edible product that contains these unbelievable number of incredible goodness within it is #MoringaOil

92 சத்துக்கள்,
46 எதிர் ஆக்சிஜனேற்றி,
36 எதிர்ப்பு அழற்சி,
18 அமினோ அமிலங்கள்,
9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள்…

நம்பமுடியாத அளவு எண்ணிக்கையில் வியக்கத்தக்க நற்குணங்களை கொண்ட ஒரே உணவு பொருள் #முருங்கைஎண்ணெய்