GeneralNewsSocialmedia

இந்து மதத்தின் அன்பூ

Spread the love

#அன்பேசிவம்பித்தாலட்டம் #சமணர்களை_கழுவேற்றம் செய்து கொலை செய்த வக்கிரத்தின் சிலை, கடவுள்களின் சிலைக்கு அருகில் வைக்க வேண்டிய அவசியம் என்ன?

பக்தர்களை எச்சரிக்கை செய்து பயமுறுத்தும் நடவடிக்கையே தவிர, வேற என்ன?

கழுவேற்றம் என்று படிக்கும் போது இலகுவாக தோன்றும், ஆனால் அதன் வக்கிரத்தின் உண்மை மிக உக்கிரம்

#கழுவேற்றம்
மனிதர்களின் சராசரி ஆசனவாயை விட பெரிதான மரக்கட்டையை வழுவழுப்பாக்கி நுனியை கூர்மையாக்கி தரையில் நட்டுவிட்டு,எண்ணையை தடவப்படும்

கழுவில் ஏற்றப்படும் நபரின் ஆடைகளை களைந்துவிட்டு,கால் கைகளை கட்டி விட்டுட்டு, அவரது #ஆசனவாயில் அந்தக் கட்டையின் நுனி நுழைத்து அப்படியே அமரச்செய்வர்.

அவர் உடல் எடையை பொருத்து, அந்தக்கட்டை ஆசனவாயினூடே முன்னேறி சென்றுக்கொண்டே இருக்கும். கழி இறங்க இறங்க வலி அதிகரித்துக்கொண்டே போகும்.

வலியில் துடிக்கும் போது கை கால்களை கூட உதற முடியாது.

கழி முன்னேற வயிறு,குடல்,இதயம் கழுது கிழித்துக்கொண்டே வரும்.

இறப்பு என்பது மிகப்பெரும் வலியோடு படிப்படியாக நிகழும்.
ஒரு நாளில் இறக்கலாம்
2/3 நாட்களில் கூட இறக்கலாம்.

இந்த மரண வலியோடு
காக்கை,கழுகு,எலி, நரி போன்ற விலங்குகளும் கடிக்கும்

#கழுவேற்றம்பட்டு_இறந்த உடல் பல நாள் அப்படியே வைக்கப்படும்

உலகம் முழுவதும் தண்டனை என்பது
தலையை துண்டித்தோ,எரித்தோ
கற்களால் அடித்தோ,வாளால் வெட்டியோ தான் கொலை செய்துள்ளனர்.

இவை எல்லாவற்றையும் விட மிக மிகக் கொடுமையானது கழுவேற்றுவது

இந்த நயவஞ்சகர்கள் தான்
தாங்கள் செய்த வரலாற்று குற்றத்திலிருந்து தப்பிக்க கற்பிக்கப்பட்ட அயோக்கியத்தனமான #அன்பேசிவம்

#கழுவேற்றம்

மீள்பதிவு :-