FEATUREDNatureSocialmedia

அரசவால் ஈப்பிடிப்பான் Indian Paradise Flycatcher

Spread the love

#அரசவால்_ஈப்பிடிப்பான் (Indian Paradise Flycatcher, ‘’Terpsiphone paradisi‘’) என்பது நடுத்தர அளவிலான ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட பறவையாகும். ஆண் பறவை நீளமான வாலைக் கொண்டு காணப்படும். இவற்றில் சில கருப்பு மற்றும் செந்நிற இறகுகளுடனும், சில வெள்ளை நிற சிறகுககுடனும் காணப்படும். பெண் பறவைகள் குறுகிய வாலுடனும் நெந்நிற இறக்கைகளுடனும் கருப்பு நிற தலையுடனும் காணப்படும். இவை பூச்சிகளை அடர்த்தியான மரங்களின் கீழே பறக்கும்போது பிடித்தும் உண்ணும். இப்பறவை மத்தியப் பிரதேச மாநிலப்பறவையாகும்.

Durai UZ